Skip to main content

Posts

Showing posts from August, 2020

மலிவு விலையில் விற்பனைக்கு வந்த Realme C11 ஸ்மார்ட்போன்! விலை என்ன தெரியுமா?

ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி C11 ஸ்மார்ட்போன் கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. சமீபத்திய மீடியாடெக் ஹீலியோ ஜி 35 சிப்செட் உடன் வெளிவந்துள்ள உலகின் முதல் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் மாடல் இதுவாகும். தற்பொழுது இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த புதிய ரியல்மி C11 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் முழு விபரத்தைத் தெரிந்துகொள்ளலாம். சமீபத்திய ஸ்மார்ட்போனான ரியல்மே C11 மாடலை இந்தியா சந்தையில் கடந்த மாதம் ரியல்மி நிறுவனம் அறிமுகம் செய்தது. Realme C11 முதல் முறையாக மீடியாடெக் ஹீலியோ ஜி 35 சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மலிவு விலையில் சிறப்பான அம்சங்களுடன் ரியல்மி நிறுவனம் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ரியல்ம் C11 ஸ்மார்ட்போனின், 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலின் விலை வெறும் ரூ .7,499 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ரியல்ம் சி 11 ஸ்மார்ட்போன் ரிச் கிறீன் மற்றும் ரிச் க்ரெய் என்ற வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம் ஆகிய தளங்களில் இன்ற

இந்தியாவில் Redmi 9 Prime போன் ஆகஸ்ட் 4-ம் தேதி அறிமுகம்! விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

ரெட்மி 9 ப்ரைம் போன் இந்தியாவில் ஆகஸ்ட் 4-ம் தேதி அறிமுகம் ஆக உள்ளதாக ரெட்மி இந்தியாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரெட்மி 8 சீரீஸ் வெளியான நிலையில், இந்த ஆண்டு ரெட்மி 9 சீரீஸ் வெளியாகி வருகிறது. ரெட்மி 9 ப்ரைம் டீசர் வெளியாகியுள்ளது. ரெட்மி 9 ப்ரைம் ஸ்மார்ட் போனின் புகைப்படங்கள் ரெட்மியின் ட்விட்டர் பக்கத்திலும், MI.com என்ற இணைய பக்கத்திலும் வெளியாகியுள்ளது. சீனாவில் ரெட்மி 9 வெளியானது. அதையே ப்ரைம் ஆக இந்தியாவில் அந்நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. ரெட்மி 9 ப்ரைமில் அதிக நேரம் நீடிக்கும் பேட்டரி மற்றும் அதிக பிக்சல்கள் கொண்ட கேமரா இருக்கலாம். சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி 9 இந்திய மதிப்பில் 8,500 ரூபாய்க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதனையடுத்து தற்போது இந்தியாவில் அறிமுகம் ஆக உள்ள ப்ரைம் 10 ஆயிரம் ரூபாய்க்குள் தான் விலை நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்மி பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியானதால், இந்த ப்ரைம் போன்கள் தான் அந்த பட்ஜெட் போன்கள் எனவும் கூறப்படுகின்றது.இந்த போன்