Skip to main content

ரெட்மி யின் 23.8INCH டிஸ்பிளே கொண்ட 1ஏ மாணிட்டர் சீன சந்தையில் அறிமுகம்

ரெட்மி யின் 23.8inch டிஸ்பிளே  கொண்ட 1ஏ மாணிட்டர் சீன சந்தையில் அறிமுகம்

HIGHLIGHTS

  • புதிய ரெட்மி மாணிட்டரில் 3-மைக்ரோ-எட்ஜ் வடிவமைப்பு
  • ரெட்மி மாணிட்டருக்கு மூன்று ஆண்டுகள் வாரண்டியும் வழங்கப்படுகிறது.

 

சியோமியின் ரெட்மி பிராண்டு ரெட்மி டிஸ்ப்ளே 1ஏ மாணிட்டரை சீன சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ரெட்மி மாணிட்டரில் 3-மைக்ரோ-எட்ஜ் வடிவமைப்பு மற்றும் 7.3எம்எம் அளவில் மெல்லிய வடிவமைப்பு உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

ரெட்மி 1ஏ மாணிட்டரில் புளூ லைட் வசதி மற்றும் கண்களை பாதுகாக்கும் திறன் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய ரெட்மி மாணிட்டர் 178 டிகிரி வியூவிங் ஆங்கில் கொண்டிருக்கிறது. இதில் 23.8 இன்ச் 1920x1080 பிக்சல் ஐபிஎஸ் ஸ்கிரீன் கொண்டிருக்கிறது. இந்த மாணிட்டரின் பின்புறம் பவர் பட்டன், ஹெச்டிஎம்ஐ மற்றும் விஜிஏ போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. 


Comments