Skip to main content

ரியல்மீயின் அட்டகாசமான 4k டிவி

 


போன் உற்பத்தியாளர் ஆன ரியல்மீ தனது புதிய போர் கே டிவி களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது 43 இன்ச் மற்றும் 50 இஞ்ச் அளவு கொண்டுள்ள டிவி ரெட்மி ,1 பிளஸ் ஆகிய நிறுவனங்களின் டிவிகள் ஆகியவற்றுடன் போட்டிபோடும் வண்ணம் உள்ளது.


விலை பற்றி கூறும்போது 43 அங்குலம் மாடலின் விலை 28,000 மற்றும் 50 அங்குல பெண் விலை 40,000 . இந்த டிவிகள் ரியல மீ ஆகியவற்றின் அதிகாரபூர்வ வலைத்தளங்களில் சில்லறை விற்பனை கடைகளிலும் ஜூன் 4 முதல் விற்பனைக்கு வருகின்றன.


2ஜிபி ரேம் 16 ஜிபி ரோம் ஆகிய சேமிப்பு திறன் கொண்டுள்ளது .நான்கு ஸ்பீக்கரை டால்பி அட்மா சிஸ்டம் ஆதரவு தருகிறது . கூகுள் பிளே ஸ்டோர் வசதி உள்ளதால் இதில் பிரபலமான செயல்கள் கேம்கள் பதிவிறக்கம் செய்யலாம்.

Comments