Skip to main content

போகோவின் முதல் 5ஜி போன்

போக்கோ நிறுவனத்தின் முதல் பயிற்சி ஃபோன் போகோ m3 ப்ரோ 5 ஜூன் 8ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். அது சமீபத்தில் வெளியான போகோ m3 இன் மேம்படுத்தப்பட்ட பதிவாகும்.சீனாவில் வெளியான ரெட்மி நோட் 10 5 இன் மொபைல் ஆகும்.


இதன் 4 ஜிபி ராம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் இன் விலை 179 யூரோ இது தோராயமாக 16,000 ரூபாய் மற்றும் இதன் சிக்ஸ் ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை 199 யூரோ இதன் இந்திய விலை தோராயமாக 17 ஆயிரத்து 750 ஆகும் இது 3 வண்ணங்களில் கிடைக்கிறது .அதாவது கருப்பு மஞ்சள் மற்றும் நீளமாகும்.


இது 6.5 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது மற்றும் 90hz ரெப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது. இது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18w பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது மற்றும் இது மீடியா டெக் டைமண்ட் சிட்டி 700 சிப்செட் கொண்டு இயங்குகிறது 48 மெகாபிக்சல் கேமராவை முதன்மையாக மொத்தம் பின்பக்கம் மூன்று கேமராவும் முன்பக்கம் 8 மெகாபிக்சல் கேமரா கொண்டுள்ளது.

Comments