Skip to main content

Posts

Showing posts from June, 2021

ரியல்மீயின் அட்டகாசமான 4k டிவி

  போன் உற்பத்தியாளர் ஆன ரியல்மீ தனது புதிய போர் கே டிவி களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது 43 இன்ச் மற்றும் 50 இஞ்ச் அளவு கொண்டுள்ள டிவி ரெட்மி ,1 பிளஸ் ஆகிய நிறுவனங்களின் டிவிகள் ஆகியவற்றுடன் போட்டிபோடும் வண்ணம் உள்ளது. விலை பற்றி கூறும்போது 43 அங்குலம் மாடலின் விலை 28,000 மற்றும் 50 அங்குல பெண் விலை 40,000 . இந்த டிவிகள் ரியல மீ ஆகியவற்றின் அதிகாரபூர்வ வலைத்தளங்களில் சில்லறை விற்பனை கடைகளிலும் ஜூன் 4 முதல் விற்பனைக்கு வருகின்றன. 2ஜிபி ரேம் 16 ஜிபி ரோம் ஆகிய சேமிப்பு திறன் கொண்டுள்ளது .நான்கு ஸ்பீக்கரை டால்பி அட்மா சிஸ்டம் ஆதரவு தருகிறது . கூகுள் பிளே ஸ்டோர் வசதி உள்ளதால் இதில் பிரபலமான செயல்கள் கேம்கள் பதிவிறக்கம் செய்யலாம்.

போகோவின் முதல் 5ஜி போன்

போக்கோ நிறுவனத்தின் முதல் பயிற்சி ஃபோன் போகோ m3 ப்ரோ 5 ஜூன் 8ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். அது சமீபத்தில் வெளியான போகோ m3 இன் மேம்படுத்தப்பட்ட பதிவாகும்.சீனாவில் வெளியான ரெட்மி நோட் 10 5 இன் மொபைல் ஆகும். இதன் 4 ஜிபி ராம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் இன் விலை 179 யூரோ இது தோராயமாக 16,000 ரூபாய் மற்றும் இதன் சிக்ஸ் ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை 199 யூரோ இதன் இந்திய விலை தோராயமாக 17 ஆயிரத்து 750 ஆகும் இது 3 வண்ணங்களில் கிடைக்கிறது .அதாவது கருப்பு மஞ்சள் மற்றும் நீளமாகும். இது 6.5 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது மற்றும் 90hz ரெப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது. இது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18w பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது மற்றும் இது மீடியா டெக் டைமண்ட் சிட்டி 700 சிப்செட் கொண்டு இயங்குகிறது 48 மெகாபிக்சல் கேமராவை முதன்மையாக மொத்தம் பின்பக்கம் மூன்று கேமராவும் முன்பக்கம் 8 மெகாபிக்சல் கேமரா கொண்டுள்ளது.