நோக்கியாவின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் மாடலான நோக்கியா 8.3 5ஜி மார்ச் மாதம் நடைபெற்ற ஆன்லைன் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்சமயம் இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் மற்றும் விலை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதன் வெளியீட்டு விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. நோக்கியா மொபைல் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு இருக்கும் டீசர் வீடியோவில் நோக்கியா 8.3 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி பற்றி எந்த தகவலும் இடம்பெறவில்லை. நோக்கியா 8.3 5ஜி சிறப்பம்சங்கள் - 6.81 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி பேனல், பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, ஃபுல் ஹெச்டி பிளஸ் ரெசல்யூஷன் - குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி பிராசஸர் - 6 ஜிபி / 8 ஜிபி ரேம் - 64 ஜிபி / 128 ஜிபி மெமரி - 64 எம்பி பிரைமரி கேமரா, f/1.79 - 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா - 2 எம்பி மேக்ரோ லென்ஸ் - 2 எம்பி டெப்த் சென்சார் - 24 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0 - டூயல் 5ஜி, வைபை, ப்ளூடூத் 5.0 - யுஎஸ்பி டைப்-சி - 4500 எம்ஏஹெச் பேட்டரி - 18 வாட் சார்ஜிங் - ஆண்ட்ராய்டு 10 நோக்கியா 8.3 5ஜி ஸ்மார்ட்ப